Nifty & Bank Nifty இந்த வாரம் (16 Nov’26 to 20 Nov’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?

Nov 15, 2026 - 08:00
0 2
Nifty & Bank Nifty இந்த வாரம் (16 Nov’26 to 20 Nov’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?

கடந்த வாரம் நிஃப்டி (Nifty) சற்று உயர்ந்து. நாம் எதிர்பார்த்த அந்தச் சரிவு (Correction) நடக்கவில்லை. ஆனால், பேங்க்நிஃப்டி (Bank Nifty) இன்டெக்ஸ் தொடர்ந்து இரண்டாவது வாரமாக உயர்ந்துள்ளது. 61,000 புள்ளிகளைத் தொடும் என்று எதிர்பார்த்தது, அதைவிட மிக வேகமாக நடந்துவிட்டது!

தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்த மார்க்கெட் நிலவரமும் பாசிட்டிவாகவே (Positive) உள்ளது. இனி வரும் நாட்களில் சந்தையில் சின்னதாய் ஏதாவது சரிவு ஏற்பட்டாலும், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். கீழே வலுவான சப்போர்ட் (Support) இருப்பதால், மார்க்கெட் மேலும் மேலே செல்லவே அதிக வாய்ப்புள்ளது.

இந்த வாரத்திற்கான முக்கிய லெவல்கள் (Key Levels):

நிஃப்டி (Nifty): 24,950 - 24,900 ரேஞ்சில் வலுவான சப்போர்ட் உள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இது 25,850 முதல் 26,000 புள்ளிகள் வரை உயரலாம்.

பேங்க்நிஃப்டி (Bank Nifty): இங்கிருந்தபடியே நேரடியாகவோ அல்லது ஒரு சிறிய இறக்கத்திற்குப் பிறகு (59,850 வரை வந்துவிட்டு) கூட, 66,000 புள்ளிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புள்ளது.

--

BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/

--

Write to the following email IDs for any queries on

1) Futures & Options (F&O): derivatives@thehindu.co.in

2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in

3) Mutual Funds: mf@thehindu.co.in

4) Investments, Personal Finance: blportfolio@thehindu.co.in

--

SOCIAL MEDIA HANDLES

Facebook - Blportfolio

https://www.facebook.com/profile.php?id=100086211032670

LinkedIn - BL Portfolio

https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220

X - @BlPortfolio

https://x.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=

Published on November 15, 2026

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User